tag:blogger.com,1999:blog-20377658.post114922592435515392..comments2023-10-01T16:23:54.929+05:30Comments on நான் பிரசன்னா!!!!!: சதுரங்கம்..Prasannahttp://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-20377658.post-4087593018840153562009-03-16T18:36:00.000+05:302009-03-16T18:36:00.000+05:30Jai, Tell me your dreams is one of my favourite no...Jai,

Tell me your dreams is one of my favourite novel.. Really. Anniyan copied tell me your dreams in various scenes :)Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-88562254953344096532009-02-10T15:13:00.000+05:302009-02-10T15:13:00.000+05:30have u read tell me ur dreams............... mult...have u read tell me ur dreams............... multiple personality disorder... ur too good...jayashreehttps://www.blogger.com/profile/03893199972535463389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151473086890125722006-06-28T11:08:00.000+05:302006-06-28T11:08:00.000+05:30I thought this is tamil... Nivya is this meant to ...I thought this is tamil... Nivya is this meant to be some insult???
Thanks supriya your blog rocks...Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151436799527171772006-06-28T01:03:00.000+05:302006-06-28T01:03:00.000+05:30nice post ....blogrolling younice post ....blogrolling youSoupsticks - supriyahttps://www.blogger.com/profile/08721388201753047608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149445289733039142006-06-04T23:51:00.000+05:302006-06-04T23:51:00.000+05:30அடடா நன்றி எல்லாம் சொல்லி நம்மள அந்நியபடுத்துறீங்க...அடடா நன்றி எல்லாம் சொல்லி நம்மள அந்நியபடுத்துறீங்களே..
நீங்க நம்பிக்கை குழுமத்துல மெம்பரா என்ன. அந்த கதை போட்டிக்கு தான் இந்த ரெண்டு கதையும் அனுப்பி வெச்சேன்.
பிரசன்னாPrasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149420959319232692006-06-04T17:05:00.000+05:302006-06-04T17:05:00.000+05:30பிரசன்னா, ஏற்கனவே இந்த கதையெ படிச்சிட்டேனோ? ஒரே கு...பிரசன்னா, ஏற்கனவே இந்த கதையெ படிச்சிட்டேனோ? ஒரே குழப்பமா இருக்கப்பா.

அப்புறம், நம்ம பக்கம் வந்ததுமல்லாமெ
வாழ்த்து சொல்லி ஞாபகப்படுத்தியதற்கும் நன்றிகள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149416992981546772006-06-04T15:59:00.000+05:302006-06-04T15:59:00.000+05:30ஆமாங்க, நமக்கு காதல்ல கொஞ்சம் அனுபவம் நிறைய கேள்வி...ஆமாங்க, நமக்கு காதல்ல கொஞ்சம் அனுபவம் நிறைய கேள்வி அறிவு எல்லாம் உண்டு. எப்படி எல்லாம் காதலிக்கணும்னு நினைச்சேனோ அப்படியெல்லாம் இன்னைக்கு காதலிச்சுகிட்டு இருக்கேன். அது என்னோட பெண்ணாசை பொல்லாதது கடைசி பாகத்துல வரும்ங்க. நமக்கு திருநெல்வேலி தானுங்க. சினிமால நம்ம ஊர் பாஷைய பேசுறேன் பேர்வழினு கொலை பண்ணுவாங்க. நான் அது மாதிரி எல்லாம் எதுவும் பண்ணலனு நினைக்குறேன்.
தொடர்ச்சியான வருகைக்கு நன்றி சிதம்பரம் சார்.Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149372799788692812006-06-04T03:43:00.000+05:302006-06-04T03:43:00.000+05:30Beautiful Mind.Kadhalai romba anubavichu elluthare...Beautiful Mind.
Kadhalai romba anubavichu elluthareenga aiya.
"ஙே!!"
Mudhan Mudhalaga Ketkirane..Idhu Tamiraparani Tamila...
Anbudan
Kulipirai ChidambaramAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149310000412971962006-06-03T10:16:00.000+05:302006-06-03T10:16:00.000+05:30உங்க அறிவும், திறமையும் எல்லாருக்கும் இருக்குமா அக...உங்க அறிவும், திறமையும் எல்லாருக்கும் இருக்குமா அக்கா. அதுவும் போக கதை எழுதுறதுல நான் அப்பரண்டிஸ் தான. இன்னும் போக போக பி.டி. சாமி மாதிரி திடுக் திருப்பங்களோட கதை எழுத முயற்சி பண்றேன்.
பசி பசினு சொல்ற அந்த பொண்ணு நாக்கை அறுத்தா சரியாப் போயிடும்.
;-)Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149276351688731232006-06-03T00:55:00.000+05:302006-06-03T00:55:00.000+05:30கஷ்டம் தலைவா.. கஷ்டம்.. இந்த பொன்ஸு பொன்ஸூன்னு ஒரு...கஷ்டம் தலைவா.. கஷ்டம்.. இந்த பொன்ஸு பொன்ஸூன்னு ஒரு பொண்ணு நிம்மதியா ப்ளாக் படிக்க விடாம, பசி பசின்னு படுத்தறா.. அவ கிட்டேர்ந்து கொஞ்சம் காப்பாத்தறீங்களா?

அத்தோட, உங்க கதை ஆரம்பத்திலயே ஊகிச்சிட்டேன்.. செஸ் பொண்ணு பேரையாவது மாத்தி இருக்கலாம்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149275726630081142006-06-03T00:45:00.000+05:302006-06-03T00:45:00.000+05:30one-click notification testone-click notification testAnonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149271563489685212006-06-02T23:36:00.000+05:302006-06-02T23:36:00.000+05:30///ஆமாம் ப்ரசன்னா..நேரம் கிடைக்க வேண்டாமா?அதுவும் ...///ஆமாம் ப்ரசன்னா..
நேரம் கிடைக்க வேண்டாமா?
அதுவும் சொந்த கணிணி இல்லாத ஆசாமி நான். ப்ரவுசிங் செண்டர் தான் நம்ம.. இடம்..///

நாமளும் பிரவுசிங் சென்டர்ல ஆரம்பிச்ச ஆளுங்க தாங்க. இனி உங்க கணினிய நீங்க நல்லா பாத்துப்பீங்கனு நினைக்குறேன்.(வாங்கினா), யுனிகோட் எழுத்துரு இருக்குற மையத்த தேடிப் பிடிக்க கஷ்டமா இல்லை??

///நானும் களத்திற்கு வந்துட்டேன்...

வாங்க வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!! :-)Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149271275260395622006-06-02T23:31:00.000+05:302006-06-02T23:31:00.000+05:30///ஹலோஇந்த காதல் கதை எழுதர பிரசன்னாவை உங்களுக்குத்...///ஹலோ
இந்த காதல் கதை எழுதர பிரசன்னாவை உங்களுக்குத் தெரியுமா?//
எழுதி இருந்தேனே தலைவா படிக்கலையா??
http://nanprasanna.blogspot.com/2006/06/4.htmlPrasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149237228603889932006-06-02T14:03:00.000+05:302006-06-02T14:03:00.000+05:30ஹலோஇந்த காதல் கதை எழுதர பிரசன்னாவை உங்களுக்குத் தெ...ஹலோ
இந்த காதல் கதை எழுதர பிரசன்னாவை உங்களுக்குத் தெரியுமா?
2] அது "இன்னொரு கணவனால்.."னு
இருக்கக்கூடாதுங்க."...இன்னொரு பெண்ணின்..." இருக்கனும்
என்ன நான் சொல்றது சரிதானே?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149233540646125002006-06-02T13:02:00.000+05:302006-06-02T13:02:00.000+05:30/// பிரசன்னா!!சமீபத்தில் 'சந்திரமுகி'பார்த்தீர்களா.../// பிரசன்னா!!சமீபத்தில் 'சந்திரமுகி'
பார்த்தீர்களா?பாதிப்பு தெரிகிறது!!!!.///
சந்திரமுகி, குடைக்குள் மழை, அந்நியன் எல்லாம் கலந்துகட்டி அடிச்சது தான்.Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149233493056219822006-06-02T13:01:00.000+05:302006-06-02T13:01:00.000+05:30வாங்க சார், வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.///...வாங்க சார், வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.
///தனிய ஒரு விண்டோ திறக்குது.. அடிக்கடி அது வருது ////
எனக்கும் அத என்ன பண்ணனு தெரியல, தெரிஞ்சவங்க யாராவது இருந்தா கொஞ்சம் பாத்து உதவி பண்ணுங்க.
பிரசன்னாPrasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149232390043058822006-06-02T12:43:00.000+05:302006-06-02T12:43:00.000+05:30அய்யா.. உங்க பக்கத்தை திறந்தாலே.. தனிய ஒரு விண்டோ ...அய்யா.. உங்க பக்கத்தை திறந்தாலே.. தனிய ஒரு விண்டோ திறக்குது.. அடிக்கடி அது வருது மாத்த முடியுமான்னு பாருங்க..
இல்லாவிட்டால்..
வேறு வீடு பார்க்க வேண்டியது தான்..
அன்பன்
விடுதலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149231125324552082006-06-02T12:22:00.000+05:302006-06-02T12:22:00.000+05:30பிரசன்னா!!சமீபத்தில் 'சந்திரமுகி'பார்த்தீர்களா?பாத...பிரசன்னா!!சமீபத்தில் 'சந்திரமுகி'
பார்த்தீர்களா?பாதிப்பு தெரிகிறது!!!!.

அன்புடன்,
(துபாய்)ராஜா.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1149227178239848272006-06-02T11:16:00.000+05:302006-06-02T11:16:00.000+05:30MPD - பன்முகஆளுமைMPD - பன்முகஆளுமைகார்திக்வேலுhttps://www.blogger.com/profile/08623816909623083648noreply@blogger.com