tag:blogger.com,1999:blog-20377658.post115185911350374262..comments2023-10-01T16:23:54.929+05:30Comments on நான் பிரசன்னா!!!!!: கல்யாணமாம் கல்யாணம்...Prasannahttp://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-20377658.post-1152203452008727552006-07-06T22:00:00.000+05:302006-07-06T22:00:00.000+05:30என்ன ரசிகவ் சார், நன்றி எல்லாம் சொல்லிகிட்டு. உங்க...என்ன ரசிகவ் சார், நன்றி எல்லாம் சொல்லிகிட்டு. உங்க அழைப்புக்காக காத்துகிட்டு இருக்கேன்.Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1152203369531946372006-07-06T21:59:00.000+05:302006-07-06T21:59:00.000+05:30நன்றி மஞ்சூர் ராசா, அடுத்து உடனே நம்ம ஆள் ஒருத்தரு...நன்றி மஞ்சூர் ராசா, அடுத்து உடனே நம்ம ஆள் ஒருத்தருக்கு கல்யாணம் வர்ற மாதிரி இருக்கு. அறிவிப்பு வந்த உடனே சொல்றேன். அப்ப எல்லாரையும் பாத்துகிட்டா போச்சு..Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1152080668882495152006-07-05T11:54:00.000+05:302006-07-05T11:54:00.000+05:30நன்றி பிரசன்னா..திருமண அவசரத்தில் யாரையும் சரிவர க...நன்றி பிரசன்னா..

திருமண அவசரத்தில் யாரையும் சரிவர கவனிக்கவே முடியவில்லை..மன்னித்துக்கொள்ளுங்கள்..

இந்த உதவியை மறக்கவே முடியாது..

திருமண பரபரப்புகள் முடிந்தவுடன் தொலைபேசியில் அழைக்கின்றேன்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151937960315095822006-07-03T20:16:00.000+05:302006-07-03T20:16:00.000+05:30அன்பு பிரசன்னா திருமண விழாவைப் பற்றிய விவரம் சுருக...அன்பு பிரசன்னா திருமண விழாவைப் பற்றிய விவரம் சுருக்கமாகவும் கச்சிதமாகவும் இருந்தது.

அன்பு ஞானிக்கு மீண்டும் உங்கள் மூலம் வாழ்த்துக்கள்.

ஆனா நீங்க யாரையும் சந்திக்கலேங்கறதுதான் கொஞ்சம் வருத்தமான விசயம்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151909568482568302006-07-03T12:22:00.000+05:302006-07-03T12:22:00.000+05:30ப்ரியன் சார், நீங்க திருநெல்வேலி தானா.. எனக்கு ஒரு...ப்ரியன் சார், நீங்க திருநெல்வேலி தானா.. எனக்கு ஒரு நாலஞ்சு பேர பார்க்க அடையாளம் தெரிஞ்சா மாதிரி இருந்தது.. ஆனா பக்கத்துல போய் கேக்கலை.. உங்கள கூட பாத்திருப்பேன். நீங்களும் என்னை பார்த்திருக்கலாம். நம்ம ஊர்ல இவ்வளவு அழகான பையனா?? அப்படின்னு ஆச்சரியப்பட்டிருக்கலாம். அதுக்கு தாங்க நம்ம புகைப்படத்தை தனி மெயில்ல ஷேர் பண்ணிகிட்டிருந்துருக்கணும்.Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151909022126418502006-07-03T12:13:00.000+05:302006-07-03T12:13:00.000+05:30பொன்ஸ் அக்கா, போட்டோ எல்லாம் அஜித் குமார் கல்யாணத்...பொன்ஸ் அக்கா, போட்டோ எல்லாம் அஜித் குமார் கல்யாணத்துக்கு எடுத்தா மாதிரி ஒரு 20 பேர் எடுத்துகிட்டு இருந்தாங்க. நான் கேமரா கொண்டு போகலை. நிலவு நண்பன் அப்புறமா போட்டோ எல்லாம் குடுப்பார்னு நினைக்குறேன். அப்படினாலும் ரொம்ப நாளைக்கு இணையத்தில வீட்டு பெண்கள் புகைப்படம் இருக்குறது ரிஸ்க் தான.Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151908883227321222006-07-03T12:11:00.000+05:302006-07-03T12:11:00.000+05:30சிவஞானம்ஜி கண்டிப்பாய் இன்னொரு முறை நிலவை சந்திப்ப...சிவஞானம்ஜி கண்டிப்பாய் இன்னொரு முறை நிலவை சந்திப்பேன். நம்ம ஊர் மாப்பிள்ளைக்கு விருந்து குடுக்கலைனா எப்படி? காலைல பேசினேன். அவரும் வருவதற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார்.. எப்படியும் 3 மாசம் இங்கதான இருக்க போறார்.. அப்புறம் அந்த நல்ல பையன் மேட்டர் வேற ஒண்ணும் இல்லை தலைவா, என்னுடைய மின்னஞ்சல் முகவரி mrniceguy467. அதை தமிழ்படுத்தி திருவாளர் நல்ல பையன்னு சொல்லிப்பேன்.Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151908641970815682006-07-03T12:07:00.000+05:302006-07-03T12:07:00.000+05:30அடடடா தப்பு நடந்து போச்சுங்க.. நாகை சிவா தொலைபேசிய...அடடடா தப்பு நடந்து போச்சுங்க.. நாகை சிவா தொலைபேசியில் தான் வாழ்த்து சொன்னாராம். நாந்தான் தப்பா எழுதிட்டேன்.. மாத்திடுறேன். இதான் அரை தூக்கத்துல எங்கயும் போக கூடாதுங்குறது...Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151863871650136702006-07-02T23:41:00.000+05:302006-07-02T23:41:00.000+05:30பிரசன்னாநீங்கள் அழகாகத்தான் விவரித்திருக்கிறீர்கள்...பிரசன்னா

நீங்கள் அழகாகத்தான் விவரித்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்திலோ எழுதிய விதத்திலோ
குறையில்லை.

ஒரு திருமண வைபவத்தில் எத்தனையோ இனிமையான சுவையான நிகழ்வுகள் நடைபெறும்.
அத்தனையையும் எம்மால் காண முடியாவிட்டாலும் ரசிகவ்வின் திருமணத்தில் நடைபெற்ற இவ்வளவையேனும் எங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்தீர்களே! அதைத்தான் நன்றியுடன் குறிப்பிட்டேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151868302106167912006-07-03T00:55:00.000+05:302006-07-03T00:55:00.000+05:30இத்தனை நாள் எங்கு சென்றீர்?ஆளையே காணொம்?லேட்டா வந்...இத்தனை நாள் எங்கு சென்றீர்?ஆளையே காணொம்?
லேட்டா வந்தாலும் லேட்டெஸ்டா வந்துவிட்டீர்கள்.
நிலவின் திருமணத்தை விவரித்ததை
சொல்கிறேன்
நன்றி
மீண்டும் சந்தித்தால் நிலவுக்கு என் வாழ்த்தைக் கூறவும்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151868455280535352006-07-03T00:57:00.000+05:302006-07-03T00:57:00.000+05:30அடடே நீங்க நல்ல பையன் பிரசன்னவாமே!அப்ப நன்றி நல்ல ...அடடே நீங்க நல்ல பையன் பிரசன்னவாமே!
அப்ப நன்றி நல்ல பையா!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151886276427462902006-07-03T05:54:00.000+05:302006-07-03T05:54:00.000+05:30நல்லா எழுதிருக்கீங்க ப்ரசன்னா. எங்களுக்கும் சேர்த்...நல்லா எழுதிருக்கீங்க ப்ரசன்னா. எங்களுக்கும் சேர்த்து ரெண்டு பிரியாணியும் ஒரு கை பார்த்துட்டு வந்தது தான் சூப்பர்..

சரி, போட்டோ எதுவும் எடுக்கலியா? ப்ரியன் வருவேன்னு சொல்லிகிட்டு இருந்தாரே.. நாகை சிவா எப்பங்க இந்தியா போனாரு? சூடான்ல கண்ணிவெடி ஆராய்ச்சி தானே செஞ்சிகிட்டு இருக்காருன்னு இல்லை நினைச்சேன்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151899762429387132006-07-03T09:39:00.000+05:302006-07-03T09:39:00.000+05:30பிரசன்னா,நீங்க வந்திருந்தீங்களா?ம்ம்ம் சுட சுட ரசி...பிரசன்னா,

நீங்க வந்திருந்தீங்களா?

ம்ம்ம் சுட சுட ரசிகவ் போட்ட பிரியாணி போலவே சுட சுட பதிவு போட்டுடீங்க!

நானும் , சிங்.ஜெயக்குமாரும் பத்து மணியிலிருந்து அங்கேயேதான் இருந்தோம் மதியம் 3.30 வரை.நிலாரசிகனும் 12 மணிக்கு எங்களுடன் இணைந்துக் கொண்டார்.

நாகைசிவா வந்திருந்தாரா?

துபாய் ராஜா வந்து யாரையும் பார்க்க முடியவில்லை என சொன்னதாய் பாலபாரதி காலை அலுவலகம் வரும் வழியில் செல்பேசியில் அழைத்துச் சொன்னார்...

ம்ம்ம் எல்லோரும் வந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டதே :(ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151861397941478272006-07-02T22:59:00.000+05:302006-07-02T22:59:00.000+05:30அட, நம்ம ரசிகவ் கல்யாணத்தோட முதல் update வாசிச்சாச...அட, நம்ம ரசிகவ் கல்யாணத்தோட முதல் update வாசிச்சாச்சு! ரொம்ப நன்றி திருவாளர் நல்ல பையன் பிரசன்னா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151860994641646942006-07-02T22:53:00.000+05:302006-07-02T22:53:00.000+05:30உண்மை தாங்க எனக்கு அவ்வளவு நல்லா எழுத வராது..உண்மை தாங்க எனக்கு அவ்வளவு நல்லா எழுத வராது..Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20377658.post-1151860236070157442006-07-02T22:40:00.000+05:302006-07-02T22:40:00.000+05:30வலை நண்பரின் திருமண வைபவத்தை இந்தளவேனும் விபரித்தத...வலை நண்பரின் திருமண வைபவத்தை இந்தளவேனும் விபரித்ததற்கு நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com