html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: எனக்கு பிறந்த நாள்.

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Wednesday, April 12, 2006

 

எனக்கு பிறந்த நாள்.

எல்லாருக்கும் வணக்கம். நான் பிரஸன்னா. எனக்கு தமிழ் புத்தாண்டு அன்னைக்கு பிறந்த நாள். நான் இப்பொலெருந்தெ பரிசுகள் வாங்க ஆரம்பிச்சுட்டேன். ஓரு ஸ்பெஷல் டீ ஷர்ட், ஒரு அருமையான புத்தகம்னு என் வேட்டை ச்டர்ட் ஆயாச்சு. சோ உங்கள் வாழ்துக்கள், பரிசுகள், (பணமா கூட இருக்கலாம் பாஸ், தப்பே இல்லை) ஆகியவ்ற்றை எனக்கு அனுப்பலாம். என் முகவரி, என்னத்த சொல்ல பிரஸன்னா, பாளயம்கோட்டைனு போட்டு அனுப்புங்க. எனக்கு வந்திடும்.

Comments:
வாழ்த்துக்கள் ப்ரஸன்னா!
ஆனா எத்தனாவது பொறந்த நாளுனு சொல்லலையே கண்ணா?
ஆனாலும் வாழ்த்து மக்கா!
 
இப்போ சொல்றேன் என் வயசு 19. மறுபடி அடுத்த தடவை கேக்க கூடாது. அப்பவும் 19 ஆ தான் இருக்கும்.
 
அடப்பாவிங்களா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]