html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: மண்டல் 2, நாள் 3...

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Monday, May 15, 2006

 

மண்டல் 2, நாள் 3...


அடிதடி திருவிழாவைத் தொடர்ந்து...


சத்தம் ஓவரா இருக்கே...சத்தியமா லத்தி சார்ஜ் நடக்கல சார்!...


என்ன பட சூட்டிங்????


எங்கள திராட்டுல விட்டுட்டீங்களெ அப்பு!!

முன்னால ஒரு வலைப்பூ நண்பர் தன் வலைப்பூவில் போராட்ட படங்கள போட்டு "போராட்டகாரர்களின் உடம்பில் சாதி தெரியும்"னு சொன்னாப்புல ஞாவகம். இந்த பய முகத்துல என்ன தெரியுதுங்கோ??
படங்கள்: www.ibnlive.com

Comments:
அதிகாரவர்க்கத்தின் ஆணவப்போக்கை அரசாங்கத்தின் அடக்குமுறையை ஆர்ப்பரிக்கும் அறிவிலிகளை
எதிர்க்கும் போராட்டப் புது ஜாதி!!!
இந்த மாணவ ஜாதி!!!!!

அன்புடன்
துபாய் ராஜா.
 
அப்பாடி முதல் கமெண்ட் நல்லதா வந்துட்டு. அப்பொ அப்பொ வாங்க துபாய் ராஜா, உங்க பின்னூட்டம் சத்து மருந்து சாப்பிடுற மாதிரி இருக்கு.
ப்ரசன்னா
 
ஒரு விசயத்தை மற்றவர்க்கள் மறந்து விட்டார்க்கள். இப்பொழது போராட்டம் நடத்தும் மாணவர்க்கள் யாரும் இதனால் பாதிக்கபடப் போவதில்லை. வருங்கால மாணவர்க்களுக்காக தான் இவர்க்கள் களத்தில் இறங்கி உள்ளார்க்கள்.
 
நம்மூரா உங்களுக்கு. வாங்க, வாங்க. அதிரடியாத்தேன் வந்து ஆரம்பிச்சிருக்கீக. நடத்துங்க.
 
நாகை சிவா சொல்வது முற்றும் உண்மை. வருங்கால மாணவர்களுக்காக மட்டும் அல்லாமல் வருங்கால சமூகத்தின் மீதும் இவர்கள் அக்கறை இருக்கும் என நினைக்கிறேன்.
 
அண்ணா இலவசக் கொத்தனார், வந்துட்டேன். நம்ம ஏரியா இது இல்ல தலைவா, சும்மா ஜாலி பண்றது தான். இருந்தாலும் நேத்திக்கு டி.வில இத பாத்துட்டு ஒரு வேகத்துல எழுதிட்டேன். நீங்க பாராட்டும் போது சந்தோஷமா இருக்கு.
பிரசன்னா
 
Aahaa, ivargal mattumaa poraduranga. ida othukiittuku aatharavaana poratangal unkaluku theriyarathilaya? saathi adimaiththanam vazi samuthaayathil pinthangi irupavan eppothum pinthangi iruka asaipaduvathu mel makkal kula tharmam. intha poraatamum athan velipaadu.

//இந்த பய முகத்துல என்ன தெரியுதுங்கோ??//

varna saathiveriiyin akoramaana mugam ithu. 1989il V.P.Singh aatsi mandal commission arikkaiyai amalpaduthiya pothu nadantha athe anumaar settai. ithan pinaal irupathu BJP enbathum ulakarintha unmai. thodarungal ungal velaiyai. appo thaan paathikapatavan urangaamal eluvaan.
 
இட ஒதுக்கீடுக்கு ஆதரவா போராடுனவங்கள அரசு இந்த மிதி மிதிச்சதா? கஷ்டப்பட்டு, 12த்ல இருந்து பல விஷயங்கள தியாகம் செஞ்சு இந்த மாதிரி டாக்டர் ஆகி இருக்குறவங்க இப்படி அடிபடணுனு என்ன இருக்கு. இந்த நாட்டின் சேவையில் இருக்கும் மருத்துவர்களை இப்படி அடிப்பது நியாயமா....
///ithan pinaal irupathu BJP enbathum ulakarintha unmai.///
அது சரி! அவங்க தான் எல்லா மருத்துவர்களையும் தூண்டி விடுறதா?
ஐ.எம்.ஏ போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததா தான் என் சிற்றறிவுக்கு தெரியும். எப்போ இதுல பாரதீய ஜனதா உள்ள வந்தாங்க.
//appo thaan paathikapatavan urangaamal eluvaan.///
ஏதாவது நல்லது நடந்தா சரிதான். அண்ணா இந்த பின்னூட்டம் படிக்க ரொம்ப கஷ்டப்பட்டு போனேன். கீழ ஒரு சுட்டி குடுத்திருக்கேன் அதுல போய் ஆங்கிலத்துல அடிச்சாலும் தமிழா மாத்தி குடுத்திடும். கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்க தல
அன்புடன்
பிரசன்னா
 
தீக்குளிச்சே ஒண்ணும் நடக்கல...பாவம் இவங்க என்னத்த கத்தி என்ன நடக்கப் போவுது...

ஒரு 3 ஆண்டுகளுக்கு முன்பு, Golden Quadrilateral, infrastructure ன்னு தான் எல்லாரும் பேசிகிட்டு இருந்தாங்க...இன்னிக்குப் பார்த்தா, இட ஒதுக்கீட்ட எதிர்க்கிறவனெல்லாம் பார்பாரத் ##$$## பசங்க...என்று நித்தம் ஒரு 'ஜந்து' மெயில் அனுப்புது...இட ஒருக்கீடு பத்தி எக்கச்செக்கப் பதிவுகள், செய்திகள்...

இந்து சமுதாயம் இப்படி பிழவு பட்டுச் சீரழிய வேண்டுவோர் இந்த உலகில் நிரையபேர் இருக்கும் பொழுது, இதெல்லாம் தேவையா...?!

இப்படி அடித்துக் கொள்வதனால் (OBC மற்றும் FC) யாருக்கு லாபம்....!!?

divide and rule...!! and ruin!! காங்கிரஸின் புதிய கொள்கை. இதில் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்துவிட்டனர். அவர்களுக்குத்தான் இந்து என்றாலே பிடிக்காதே! அழியட்டும் இந்து மதம் என்று பதிவு போடுபவர்கள் தானே.

வஜ்ரா ஷங்கர்.
 
http://kaipulla.blogspot.com/2006/05/reservation-haunts-againmore-teeth.html
 
ஷங்கர் said...
//கம்யூனிஸ்டுகளும் சேர்ந்துவிட்டனர். அவர்களுக்குத்தான் இந்து என்றாலே பிடிக்காதே! அழியட்டும் இந்து மதம் என்று பதிவு போடுபவர்கள் தானே.//

எந்த மக்கள் மீது நின்று கொண்டு தாங்கள்தான் பெரும்பான்மை என்று சங்கரின் இந்துத்துவ மற்றும் இந்து பேரபிமானிகள் குரல் எழுப்புகிறார்களோ அந்த மக்களின் நடைமுறை வாழ்வா, சாவா பிரச்சனைகளுக்கு பல இன்னுயிர் தியாகங்கள் செய்து போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்.

பெரும்பான்மை என்று கூச்சல் எழுப்பும் இந்த அக்ரஹார கோஸ்டிகள்(அக்ரஹாரம் - எங்களது பார்வையில், பிறப்பின் அடிப்படையில் அல்ல) என்றைக்குமே அந்த பெரும்பான்மை மக்களுக்காக போராடியதில்லை.

இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் யாரை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள். அப்புறம் வருத்தம் வேறுபட்டு கொள்கிறார்கள்.

இவர்கள் சொல்லுவது போல் இந்து மதம் பெரும்பான்மை என்றால் கம்யூனிஸ்டுகள் தான் அந்த பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு(இந்துக்களுக்கு)(இவர்கள் வாதத்தை சரி என்று வைத்துக்கொண்டால்) சுயநலமின்றி போராடியிருக்கிறார்கள், இந்துத்துவவாதிகள் அல்ல.
 
//ஐ.எம்.ஏ போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததா தான் என் சிற்றறிவுக்கு தெரியும். எப்போ இதுல பாரதீய ஜனதா உள்ள வந்தாங்க. //

BJP won't come directly. Because they have to face election. But what their Hindhudva elements are doing?

If you need answer please visit the below URL(one of my reply to a mail from YEF-meerut) and know who organizing and mobilising these protests:
http://www.blogger.com/comment.g?blogID=28070471&postID=114875125674329328

A question to sankar:

திம்மித்துவம் திம்மித்துவம் என்று சொல்லுகிறேர்களே. இடஒதுக்கீட்டில் அரசு ஒரு சிறுபான்மையினருக்காக செவிசாய்த்ததே அது கும்மித்துவமா? அதற்க்கு ஆதரவு தெரிவித்த நீங்களும் கும்மித்துவவிஸ்டா?
 
போனபார்ட் சார் எனக்கு சந்தேகம். நீங்க அந்த கேள்விகளுக்கு நல்லா தன் பதில் சொல்லி இருந்தீங்க, ஆனா அதுக்கு முன்னாடி முகேஷ் அவர்களின் கேள்விகளுக்கு நீங்க பதிலளிக்கவில்லை. இது எதனால் என்றும் எனக்கு தெரியவில்லை. ஷங்கர் அவர்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் தான் வந்து பதில் சொல்ல வேண்டும்.
பிரசன்னா
 
நடக்காதுனு நினைச்சு போராடுனாங்க, ஆனா நடந்து விட்டது. உங்களுக்கே உண்மை தெரியும், சில முக்குலத்தவர்கள் நாங்க பாண்டிய அரசின் வாரிசுகள்னு சொல்லிட்டு திரியுறாங்க, அவங்க எப்படி பிற்படுத்த பட்டவங்க லிஸ்ட்ல வர முடியும். அரசு உண்மையாகவே பிற்படுத்தபட்டவங்களுக்கு நல்லது செஞ்சா சரிதான்.
பிரசன்னா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]