html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: சோக்கு!

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Sunday, May 14, 2006

 

சோக்கு!

ஒரு பிரபலமான மனோதத்துவ நிபுணர் ஒரு பேட்டிக்காக அந்த தொலைகாட்சி அரங்கத்துக்கு வந்திருந்தார்.
அப்போ அவர பாத்து பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளர் கேட்டாங்க "சார்!எப்படி சார் நல்ல மனநிலையில இருக்குற மாதிரி நடிக்குற மனநோயாளிய கண்டுபிடிக்கிறீங்க?"
"எதுவுமே சுலபம் இல்ல மேடம், நான் அவங்ககிட்ட எல்லாரும் பதில் சொல்லக் கூடிய ஒரு சுலபமான கேள்விய கேப்பேன், பதில் சொல்ல கஷ்டப்பட்டா நம்மளே புரிஞ்சுக்கலாம்"
"ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?"
"தாமஸ் குக், மூணு தடவை உலகத்தை சுத்தி வந்தார், அப்படி வரும்போது தன் ஒரு தடவை இறந்து போனார், அது எத்தனாவது தடவை? உங்களுக்கு தெரியுமா?"
"வேற ஏதாவது சப்ஜெக்ட்ல கேளுங்களேன், நான் வரலாறுல கொஞ்சம் வீக்"

Comments:
ஹாஹாஹாஹாஹா.... நல்ல நகைச்சுவை. :-)
 
அய்யா அதிகமா பின்னூடம் வர என்ன செய்யணும்னு பதிவு போட்டவரே நமக்கு பின்னூட்டம் போட்டாருங்க. எனக்கு இப்பொ வாய் ரெண்டு காதையும் தொட்டுகிட்டு இருக்கு. அம்புட்டு பெருசா இளிச்சுருக்கேன்.
பிரசன்னா
 
டெய்லர் சித்தப்பாட்ட சொல்லி தச்சு விடச் சொல்லுங்க..!
 
தருமி சார்! என்ன நீங்க வாங்க அப்படின்னு கூப்பிடுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு உங்க பேரன் வயசிருக்கும், பிரஸ் சொல்லுப்பா அப்படின்னு சொன்னா நல்லா இருக்கும்.
சித்தப்பா கிட்ட சொல்லி தைச்சது தான் சார் இப்போ கிழிஞ்சு போச்சு.
பிரசன்னா
 
கலக்கல் ஜோக்.!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]