html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: மதுமிதா கவனத்திற்கு-பிரசன்னா!

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Thursday, May 25, 2006

 

மதுமிதா கவனத்திற்கு-பிரசன்னா!

வலைப்பதிவர் பெயர்: பிரசன்னா
வலைப்பூ பெயர் : நான் பிரசன்னா
சுட்டி(url) : http://nanprasanna.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: திருநெல்வேலி
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: தேசிகன் சார் பதிவை படிச்சுட்டு தான் இந்த மாதிரி பண்ணலாம்னு தோணிச்சு.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :December 24, 2005
இது எத்தனையாவது பதிவு: இதை சேர்த்து 30.
இப்பதிவின் சுட்டி(url): http://nanprasanna.blogspot.com/2006/05/blog-post_25.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நம்ம பேசுறத யாரும் கேக்குறதில்ல! அதான் இங்க வந்து புலம்பலாம்னு ஆரம்பிச்சேன்
சந்தித்த அனுபவங்கள்: ரொம்ப பெரிய அனுபவம் எல்லாம் எதுவும் இல்லீங்க.
பெற்ற நண்பர்கள்: நிலவு நண்பன், வஜ்ரா ஷங்கர், பரஞ்ஜோதி சார் இப்படி கொஞ்சம் பேரு.
கற்றவை: கையளவு.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: கொஞ்ச பேரு படிக்குறாங்க அப்படிங்குற நிறைவு இருக்கு.
இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து வலைப் பதியப் போகிறேன்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ரொம்ப சாதரணமான பையன் நான். இன்னும் பத்து வருஷத்துல பெரிய ஆளா வரணும்னு ஆசை இருக்கு. அன்னைக்கு நான் எனக்கு ஒரு பெண் உதவியாளர் வெச்சுகிட்டு வாழ்க்கை வரலாறு எழுதலாம்னு இருக்கேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பூ ஒரு நல்ல ஊடகமா வளர்ந்து வருது. அதை எவ்வளவு நல்லபடியா பயன்படுத்தணுமோ அப்படி பயன்படுத்தி படிக்குறவங்க சிந்தனை தூண்டுறா மாதிரி இருக்கணும். அம்புட்டுதேன்

Comments:
//பெற்ற நண்பர்கள்: நிலவு நண்பன், வஜ்ரா ஷங்கர், பரஞ்ஜோதி சார் இப்படி கொஞ்சம் பேரு.

அன்னைக்கு நான் எனக்கு ஒரு பெண் உதவியாளர் வெச்சுகிட்டு வாழ்க்கை வரலாறு எழுதலாம்னு இருக்கேன்.//



நன்றி நண்பா..

உன் சுய சரிதைகள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ( இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா )
 
ஹஹா ரொம்ப ஓவரா பண்றது தான நமக்கு பழக்கம். வருகைக்கு நன்றி, நிலவுநண்பன்
பிரசன்னா
 
தாங்கள் வஜ்ரா சங்கரின் பதிவில் என்னிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பின்வரும் இணைப்பில் comments section-ல் பதில் எழுதியுள்ளேன்:

http://kaipulla.blogspot.com/2006/05/recently-i-had-argument-wi_114902208255835931.html
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]